Tamil Monthly Calendar

Select Month & Year

tamil-monthly-calender-December-2025

01

-

12

-

calander-image/01-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 10

சீர்காழி சட்டைநாதர் கோயில் - கோர்ட் வழக்கு தீர்த்து வைக்கும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

15

DEC - MON


திங்கள்

ஜமாஅத்துல் ஆகிர்

10


வளர்பிறை 335 / 030

வளர். ஏகாதசி 20.52 (மா. 02.36) ரேவதி 34.03 (மா. 07.52) தியாஜ் 05.33 சித்த. சுபமுகூர்த்தம். ஸர்வ ஏகாதசி. பீஷ்ம ஏகாதசி. திருவெண்காடு திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம். யோகி ராமசுரத் குமார் தோற்றம். தேவக்கோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 6.15-7.15 1.45-2.45 07.30
09.00
01.30
03.00
10.30
12.00
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 2 . வி.43
சந்திராஷ்டமம்
பூரம் உத்திரம்
கரணம் : 9-10.30 சூரிய உதயம் : 6.15

அதிகம் பேசுபவர்கள் செயல் திறமை இல்லாதவர்கள்

இராசிபலன்
மேஷம் -  சாந்தம்
ரிஷபம் -   அனுகூலம்
மிதுனம் -   இன்பம்
கடகம் -   வருத்தம்
சிம்மம் -   சிந்தனை
கன்னி -   பாராட்டு
துலாம் -   விவேகம்
விருச்சி -   சோர்வு
தனுசு -   சிக்கல்
மகரம் -   மகிழ்ச்சி
கும்பம் -   அச்சம்
மீனம் -   எதிர்ப்பு

இன்று 335

www.tamilcalander.com

இன்னும் 030

02

-

12

-

calander-image/02-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 11

தஞ்சாவூர் ஜெகநாதன் கோயில் - திருமண தடை நீக்கி குடும்ப ஒற்றுமை அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

16

DEC - TUE


செவ்வாய்

ஜமாஅத்துல் ஆகிர்

11


வளர்பிறை 336 / 029

வளர். துவாதசி 15.36 (மா. 12.29) அசுபதி 30.21 (மா. 06.23) தியாஜ் 20.56, 52.41 சித்த. பிரதோஷம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. இரவில் பரணி தீபம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 03.00
04.30
12.00
01.30
09.00
10.30
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா.2. வி. 32
சந்திராஷ்டமம்
உத்திரம் ஹஸ்தம்
கரணம் : 7.30-9 சூரிய உதயம் : 6.15

அன்பே சிறந்த தர்மம். மனசாட்சியே சிறந்த வழிகாட்டி.

இராசிபலன்
மேஷம் -  அனுகூலம்
ரிஷபம் -   பொறுமை
மிதுனம் -   ஆக்கம்
கடகம் -   நன்மை
சிம்மம் -   போட்டி
கன்னி -   முயற்சி
துலாம் -   உழைப்பு
விருச்சி -   வெற்றி
தனுசு -   சிக்கல்
மகரம் -   களிப்பு
கும்பம் -   சுகம்
மீனம் -   தடங்கல்

இன்று 336

www.tamilcalander.com

இன்னும் 029

03

-

12

-

calander-image/03-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 12

திருநெல்வேலி பாபநாசநாதர் கோயில் - குழந்தை வரம், தீர்க்க சுமங்கலி அருள் கிட்டும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

17

DEC - WED


புதன்

ஜமாஅத்துல் ஆகிர்

12


வளர்பிறை 337 / 028

வளர். திரயோதசி 09.54 (கா. 10.13) பரணி 26.19 (மா. 04.47) தியாஜ் 54.16 சித்த 26.19 மேல் அமிர்த. திருக்கார்த்திகை. திருவண்ணாமலை தீபம். கார்த்திகை விரதம். கரிநாள். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ஜோதி ஸ்வரூபமாய் மஹாதீப ஜோதி தரிசனம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 10.45-11.45 12.00
01.30
10.30
12.00
07.30
09.00
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 2 . வி. 21
சந்திராஷ்டமம்
ஹஸ்தம் சித்திரை
கரணம் : 6-7.30 சூரிய உதயம் : 6.15

மிகப்பெரிய நோக்கத்தை விட மிக சிறிய செயல் மேலானது

இராசிபலன்
மேஷம் -  அலைச்சல்
ரிஷபம் -   அன்பு
மிதுனம் -   களிப்பு
கடகம் -   அமைதி
சிம்மம் -   தடங்கல்
கன்னி -   உயர்வு
துலாம் -   சுகம்
விருச்சி -   நேர்மை
தனுசு -   சினம்
மகரம் -   விவேகம்
கும்பம் -   நன்மை
மீனம் -   உதவி

இன்று 337

www.tamilcalander.com

இன்னும் 028

04

-

12

-

calander-image/04-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 13

காஞ்சிபுரம் தர்மேஸ்வரர் கோயில் - நியாயம் கிடைக்க அருளும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

18

DEC - THU


வியாழன்

ஜமாஅத்துல் ஆகிர்

13


பௌர்ணமி 338 / 027

வளர். சதுர்த்தசி 04.04 (கா. 07.54) பௌர்ணமி 54.08 (கா. 03.55) கார்த்திகை 22.11 (மா. 03.08) தியாஜ் 59.31 மரண. பௌர்ணமி. ஸ்ரீபாஞ்சராத்தர தீபம். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம். நத்தம் மாரியம்மன் லட்ச தீப காட்சி. சிறிய நகசு

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 10.45-11.45 12.15-1.15 01.30
03.00
09.00
10.30
06.00
07.30
மாலை : -------- 6.30-7.30
சூலம் : தெற்கு
பரிகாரம் :தைலம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 2. வி. 10
சந்திராஷ்டமம்
சித்திரை சுவாதி
கரணம் : 3-4.30 சூரிய உதயம் : 6.16

மன அமைதி வேண்டுமெனில் பிறரிடம் குற்றம் காணாதே

இராசிபலன்
மேஷம் -  உற்சாகம்
ரிஷபம் -   மகிழ்ச்சி
மிதுனம் -   சுகம்
கடகம் -   புகழ்
சிம்மம் -   மேன்மை
கன்னி -   விவேகம்
துலாம் -   நற்செய்தி
விருச்சி -   தனம்
தனுசு -   ஏமாற்றம்
மகரம் -   அன்பு
கும்பம் -   பாராட்டு
மீனம் -   ஆர்வம்

இன்று 338

www.tamilcalander.com

இன்னும் 027

05

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 14

திண்டுக்கல் சீனிவாசப் பெருமாள் கோயில் - ஞாபகமறதி நீக்கி அருளும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

19

DEC - FRI


வெள்ளி

ஜமாஅத்துல் ஆகிர்

14


தேய்பிறை 339 / 026

தேய். பிரதமை 52.38 (கா. 03.19) ரோகிணி 18.10 (மா. 01.32) சேஷம் 03.31 தியாஜ் 31.18 மரண 18.10 மேல் சித்த. இஷ்டி காலம். திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி விழா தொடக்கம். திருவண்ணாமலை ஸ்ரீஅபிதா குசாம்பிகை சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கைலாச கிரிப்பிரதட்சணம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 12.15-1.15 10.30
12.00
07.30
09.00
03.00
04.30
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1 . வி. 59
சந்திராஷ்டமம்
சுவாதி விசாகம்
கரணம் : 1.30-3 சூரிய உதயம் : 6.16

தோல்வி குற்றமல்ல. முயற்சி இல்லாமையே குற்றம்.

இராசிபலன்
மேஷம் -  சுபம்
ரிஷபம் -   ஏமாற்றம்
மிதுனம் -   மகிழ்ச்சி
கடகம் -   அன்பு
சிம்மம் -   பாராட்டு
கன்னி -   சோர்வு
துலாம் -   வருத்தம்
விருச்சி -   அமைதி
தனுசு -   பொறுமை
மகரம் -   வரவு
கும்பம் -   சாந்தம்
மீனம் -   உதவி

இன்று 339

www.tamilcalander.com

இன்னும் 026

06

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 15

கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயில் - திருமணம், குழந்தை வரம் அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

20

DEC - SAT


சனி

ஜமாஅத்துல் ஆகிர்

15


தேய்பிறை 340 / 025

தேய். துவிதியை 47.22 (கா. 01.14) மிருகசீருஷம் 14.24 (மா. 12.03) தியாஜ் 34.16 சித்த. ஸ்ரீபரசுராம ஜெயந்தி. திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்போற்சவம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். பெரிய நகசு. கெருட தரிசனம் நன்று.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 09.00
10.30
06.00
07.30
01.30
03.00
மாலை : 4.45-5.45 9.30-10.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1. வி. 48
சந்திராஷ்டமம்
விசாகம் அனுஷம்
கரணம் : 12-1.30 சூரிய உதயம் : 6.17

அறிவு நம்மை கைவிடும்போது நம்பிக்கை கை கொடுக்கும்

இராசிபலன்
மேஷம் -  நன்மை
ரிஷபம் -   சாந்தம்
மிதுனம் -   ஆர்வம்
கடகம் -   சுகம்
சிம்மம் -   வெற்றி
கன்னி -   மேன்மை
துலாம் -   அச்சம்
விருச்சி -   சோர்வு
தனுசு -   வருத்தம்
மகரம் -   நட்பு
கும்பம் -   பாராட்டு
மீனம் -   அமைதி

இன்று 340

www.tamilcalander.com

இன்னும் 025

07

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 16

சேலம் அழகிரிநாதர் கோயில் - திருமணம், புத்திர பாக்கியம் அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

21

DEC - SUN


ஞாயிறு

ஜமாஅத்துல் ஆகிர்

16


தேய்பிறை 341 / 024

தேய். திரிதியை 42.44 (மா. 11.23) திருவாதிரை 11.01 (கா. 10.41) தியாஜ் 39.46 சித்த. இருக்கண்குடி மாரியம்மன், சோழவந்தான் ஜனகமாரியம்மன், இத்தலங்களில் சென்று வழிபட நன்று. கொடி நாள். சிறிய நகசு. திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி பவனி வரும் காட்சி

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 04.30
06.00
03.00
04.30
12.00
01.30
மாலை : 3.15-4.15 1.30-2.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1 . வி.38
சந்திராஷ்டமம்
அனுஷம் கேட்டை
கரணம் : 10.30-12 சூரிய உதயம் : 6.17

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

இராசிபலன்
மேஷம் -  மகிழ்ச்சி
ரிஷபம் -   வெற்றி
மிதுனம் -   லாபம்
கடகம் -   ஆர்வம்
சிம்மம் -   இன்பம்
கன்னி -   அமைதி
துலாம் -   பெருமை
விருச்சி -   சிக்கல்
தனுசு -   இரக்கம்
மகரம் -   நற்செயல்
கும்பம் -   பொறுமை
மீனம் -   அன்பு

இன்று 341

www.tamilcalander.com

இன்னும் 024

08

-

12

-

calander-image/08-12-2025

2

5

தட்சிணாயணம் -சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 17

தஞ்சாவூர் குபேரபுரீஸ்வரர் கோயில் - செல்வ வளம் பெருக்கும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

22

DEC - MON


திங்கள்

ஜமாஅத்துல் ஆகிர்

17


தேய்பிறை 342 / 023

தேய். சதுர்த்தி 38.52 (மா. 09.51) புனர்பூசம் 08.23 (கா. 09.39) தியாஜ் 27.50 அமிர்த 08.23 மேல் சித்த. சுபமுகூர்த்தம். சங்கடஹர சதுர்த்தி. தேவமாதா கருவுற்ற திருநாள். திருவெண்காடு, திருக்கடவூர், திருவாடானை,திருக்கழுகுன்றம் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 6.15-7.15 9.15-10.15 07.30
09.00
01.30
03.00
10.30
12.00
மாலை : 1.45-2.45 7.30-8.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1 . வி.27
சந்திராஷ்டமம்
மூலம்
கரணம் : 9-10.30 சூரிய உதயம் : 6.18

பொறுமை கசப்பானது. அதன் பலன் இனிப்பானது.

இராசிபலன்
மேஷம் -  பாராட்டு
ரிஷபம் -   சிந்தனை
மிதுனம் -   ஆர்வம்
கடகம் -   பரிசு
சிம்மம் -   சினம்
கன்னி -   மகிழ்ச்சி
துலாம் -   பிரீதி
விருச்சி -   தனம்
தனுசு -   சுகம்
மகரம் -   நன்மை
கும்பம் -   போட்டி
மீனம் -   புகழ்

இன்று 342

www.tamilcalander.com

இன்னும் 023

09

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 18

கோவை அரங்கநாத ஸ்வாமி கோயில் - வீட்டில் செல்வம் செழிக்க அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

23

DEC - TUE


செவ்வாய்

ஜமாஅத்துல் ஆகிர்

18


தேய்பிறை 343 / 022

தேய். பஞ்சமி 35.58 (மா. 08.41) பூசம் 06.32 (கா.08.55) தியாஜ் 38.11 சித்த. குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவாஞ்சியம் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி. திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி ப

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 03.00
04.30
12.00
01.30
09.00
10.30
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1 . வி.18
சந்திராஷ்டமம்
பூராடம்
கரணம் : 7.30-9 சூரிய உதயம் : 6.18

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்பாது

இராசிபலன்
மேஷம் -  பெருமை
ரிஷபம் -   போட்டி
மிதுனம் -   விவேகம்
கடகம் -   ஏமாற்றம்
சிம்மம் -   வருத்தம்
கன்னி -   அமைதி
துலாம் -   களிப்பு
விருச்சி -   சிரமம்
தனுசு -   மகிழ்ச்சி
மகரம் -   அமைதி
கும்பம் -   அச்சம்
மீனம் -   பேராசை

இன்று 343

www.tamilcalander.com

இன்னும் 022

10

-

12

-

calander-image/10-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 19

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் - இதய நோய் தீர்க்கும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

24

DEC - WED


புதன்

ஜமாஅத்துல் ஆகிர்

19


தேய்பிறை 344 / 021

தேய். ஷஷ்டி 34.08 (மா. 07.58) ஆயில்யம் 05.43 (கா. 08.36) தியாஜ் 35.57 சித்த. சுபமுகூர்த்தம். ஷஷ்டி விரதம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன ஸேவை. திருவாஞ்சியம் ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 10.45-11.45 12.00
01.30
10.30
12.00
07.30
09.00
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 1 . வி. 05
சந்திராஷ்டமம்
உத்திராடம்
கரணம் : 6-7.30 சூரிய உதயம் : 6.19

புத்திமான் பலவான்

இராசிபலன்
மேஷம் -  பக்தி
ரிஷபம் -   தனம்
மிதுனம் -   லாபம்
கடகம் -   ஆக்கம்
சிம்மம் -   வெற்றி
கன்னி -   பரிவு
துலாம் -   போட்டி
விருச்சி -   உயர்வு
தனுசு -   பெருமை
மகரம் -   குழப்பம்
கும்பம் -   அன்பு
மீனம் -   பரிசு

இன்று 344

www.tamilcalander.com

இன்னும் 021

11

-

12

-

calander-image/11-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 20

திருக்கண்ணபுரம் ராமநாதசுவாமி கோயில் - செய்த தவறுகளுக்கு மன்னிப்பு அருளும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

25

DEC - THU


வியாழன்

ஜமாஅத்துல் ஆகிர்

20


தேய்பிறை 345 / 020

தேய். ஸப்தமி 33.28 (மா. 07.43) மகம் 05.59 (கா. 08.44) தியாஜ் 26.38 அமிர்த 05.59 மேல் சித்த. திஸ்ரோஸ்டகை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 10.45-11.45 12.15-1.15 01.30
03.00
09.00
10.30
06.00
07.30
மாலை : -------- 6.30-7.30
சூலம் : தெற்கு
பரிகாரம் :தைலம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 0 . வி. 54
சந்திராஷ்டமம்
திருவோணம்
கரணம் : 3-4.30 சூரிய உதயம் : 6.20

இளைத்தவன் சொல் கொழுத்தவன் காது எட்டாது

இராசிபலன்
மேஷம் -  பாராட்டு
ரிஷபம் -   கவலை
மிதுனம் -   உறுதி
கடகம் -   லாபம்
சிம்மம் -   பணிவு
கன்னி -   பெருமை
துலாம் -   நட்பு
விருச்சி -   வெற்றி
தனுசு -   நற்செயல்
மகரம் -   நலம்
கும்பம் -   பொறுமை
மீனம் -   நிம்மதி

இன்று 345

www.tamilcalander.com

இன்னும் 020

12

-

12

-

calander-image/12-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 21

பெரம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில் - குழந்தை வரம், திருமண வரம் அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

26

DEC - FRI


வெள்ளி

ஜமாஅத்துல் ஆகிர்

21


தேய்பிறை 346 / 019

தேய். அஷ்டமி 34.11 (மா. 08.00) பூரம் 07.32 (கா. 09.21) தியாஜ் 26.30 சித்த. கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் ஊஞ்சல் ஸேவை. வள்ளியூர் சுப்பிரமணியர் தெப்போற்சவம். இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சிறிய

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 12.15-1.15 10.30
12.00
07.30
09.00
03.00
04.30
மாலை : 1.45-2.45 6.30-7.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 0. வி. 43
சந்திராஷ்டமம்
அவிட்டம்
கரணம் : 1.30-3 சூரிய உதயம் : 6.20

இன்று செய்ய வேண்டியதை நேற்றே முடி

இராசிபலன்
மேஷம் -  செலவு
ரிஷபம் -   சாந்தம்
மிதுனம் -   இரக்கம்
கடகம் -   தனம்
சிம்மம் -   உதவி
கன்னி -   பரிவு
துலாம் -   நன்மை
விருச்சி -   சோர்வு
தனுசு -   ஆர்வம்
மகரம் -   பயம்
கும்பம் -   வரவு
மீனம் -   தேர்ச்சி

இன்று 346

www.tamilcalander.com

இன்னும் 019

13

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 22

தூத்துக்குடி கைலாசநாதர் கோயில் - செல்வம், ஐஸ்வர்யம் அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

27

DEC - SAT


சனி

ஜமாஅத்துல் ஆகிர்

22


347 / 018

தேய். நவமி 36.09 (மா. 08.49) உத்திரம் 10.23 (கா. 10.30) தியாஜ் 32.51 மரண. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன ஸேவை. பெரிய நகசு. அர்ச் லூஷியாஸ் டே

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 09.00
10.30
06.00
07.30
01.30
03.00
மாலை : 4.45-5.45 9.30-10.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 0 . வி. 33
சந்திராஷ்டமம்
அவிட்டம் சதயம்
கரணம் : 12-1.30 சூரிய உதயம் : 6.21

சேமிக்கும் செல்வம் சம்பாதிப்பதற்க்கு சமம்

இராசிபலன்
மேஷம் -  நன்மை
ரிஷபம் -   பொறுமை
மிதுனம் -   அசதி
கடகம் -   இன்பம்
சிம்மம் -   பயணம்
கன்னி -   ஆக்கம்
துலாம் -   சோர்வு
விருச்சி -   யோகம்
தனுசு -   மறதி
மகரம் -   சினம்
கும்பம் -   பாராட்டு
மீனம் -   இரக்கம்

இன்று 347

www.tamilcalander.com

இன்னும் 018

14

-

12

-

calander-image/14-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 23

தஞ்சாவூர் அக்னீஸ்வரர் கோயில் - உடல் நோய், மன நோய் தீர்க்கும் திருத்தலம்.

விசுவாவசு
கார்த்திகை

28

DEC - SUN


ஞாயிறு

ஜமாஅத்துல் ஆகிர்

23


தேய்பிறை 348 / 017

தேய். 5 39.19 (. 10.06) 14.21 (. 12.06) फ्री 36.07 அமிர்த 14.21 மேல் சித்த. சுபமுகூர்த்தம். இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மன், சோழவந்தான் ஜனகமாரியம்மன், காஞ்சி காமாட்சி இத்தலங்களில் வழிபட நன்று. இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 04.30
06.00
03.00
04.30
12.00
01.30
மாலை : 3.15-4.15 1.30-2.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 0 . வி. 22
சந்திராஷ்டமம்
சதயம் பூரட்டாதி
கரணம் : 10.30-12 சூரிய உதயம் : 6.22

வாய் சொல் வாளை காட்டிலும் அதிகம் வெட்டும்

இராசிபலன்
மேஷம் -  சிந்தனை
ரிஷபம் -   வெற்றி
மிதுனம் -   நலம்
கடகம் -   மேன்மை
சிம்மம் -   முயற்சி
கன்னி -   குழப்பம்
துலாம் -   அலைச்சல்
விருச்சி -   தனம்
தனுசு -   பெருமை
மகரம் -   கவலை
கும்பம் -   லாபம்
மீனம் -   உதவி

இன்று 348

www.tamilcalander.com

இன்னும் 017

15

-

12

-

calander-image/15-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 24

திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் ஆசை நீக்கி அறிவை அருளும் ஆலயம்.

விசுவாவசு
கார்த்திகை

29

DEC - MON


திங்கள்

ஜமாஅத்துல் ஆகிர்

24


தேய்பிறை 349 / 016

தேய். ஏகாதசி 43.21 (மா. 11.43) சித்திரை 19.26 (மா. 02.09) தியாஜ் 34.51 சித்த 19.26 மேல் அமிர்த. சுபமுகூர்த்தம். ஸர்வ ஏகாதசி. நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவெண்காடு, திருக்கழுகுன்றம் தலங்களில் 1008 சங்காபிஷேகம். சிறிய நகசு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 6.15-7.15 9.15-10.15 07.30
09.00
01.30
03.00
10.30
12.00
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
விருச்சிக லக்கனம்
இருப்பு நா. 0 . வி. 11
சந்திராஷ்டமம்
பூரட்டாதி உத்திரட்டாதி
கரணம் : 9-10.30 சூரிய உதயம் : 6.23

ஒரு தந்தை நூறு ஆசிரியர்களுக்கு சமம்

இராசிபலன்
மேஷம் -  சுகம்
ரிஷபம் -   பாசம்
மிதுனம் -   போட்டி
கடகம் -   லாபம்
சிம்மம் -   உயர்வு
கன்னி -   நற்செய்தி
துலாம் -   நன்மை
விருச்சி -   நிறைவு
தனுசு -   உழைப்பு
மகரம் -   ஆர்வம்
கும்பம் -   லாபம்
மீனம் -   ஓய்வு

இன்று 349

www.tamilcalander.com

இன்னும் 016

16

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் -சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 25

விருதுநகர் நல்லதங்காள் கோயில் - குழந்தை வரமும், குழந்தை நலமும் அருளும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

01

DEC - TUE


செவ்வாய்

ஜமாஅத்துல் ஆகிர்

25


தேய்பிறை 350 / 015

தேய். துவாதசி 48.08 (கா. 01.38) சுவாதி 25.13 (மா. 04.28) தியாஜ் 40.47 சித்த 25.13 மேல் மரண. ஷடசீதி புண்ணிய காலம். ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சிறிய நகசு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 03.00
04.30
12.00
01.30
09.00
10.30
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 5 . வி. 30
சந்திராஷ்டமம்
உத்திரட்டாதி ரேவதி
கரணம் : 7.30-9 சூரிய உதயம் : 6.23

நம்புகிறவனே நிச்சயம் வெற்றி பெறுகிறான்

இராசிபலன்
மேஷம் -  சிந்தனை
ரிஷபம் -   பரிசு
மிதுனம் -   நிறைவு
கடகம் -   யோகம்
சிம்மம் -   கவனம்
கன்னி -   கீர்த்தி
துலாம் -   ஓய்வு
விருச்சி -   பரிவு
தனுசு -   ஆதாயம்
மகரம் -   இன்பம்
கும்பம் -   வரவு
மீனம் -   எதிர்ப்பு

இன்று 350

www.tamilcalander.com

இன்னும் 015

17

-

12

-

calander-image/17-12-2025

2

5

தட்சிணாயணம் -சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 26

ஈரோடு சண்முகநாதர் கோயில் கடன் தொல்லை நீக்கி அருளும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

02

DEC - WED


புதன்

ஜமாஅத்துல் ஆகிர்

26


தேய்பிறை 351 / 014

தேய். திரயோதசி 53.40 (கா.03.51) விசாகம் 31.32 (மா. 07.00) தியாஜ் 42.37 சித்த. பிரதோஷம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன ஸேவை. நகசு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 10.45-11.45 12.00
01.30
10.30
12.00
07.30
09.00
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 5. வி. 19
சந்திராஷ்டமம்
ரேவதிஅசுபதி
கரணம் : 6-7.30 சூரிய உதயம் : 6.23

கடனோடு எழுவதை விட பட்டினியாய் படுப்பதே மேல்

இராசிபலன்
மேஷம் -  தாமதம்
ரிஷபம் -   எதிர்ப்பு
மிதுனம் -   உற்சாகம்
கடகம் -   தனம்
சிம்மம் -   வெற்றி
கன்னி -   சுகம்
துலாம் -   அச்சம்
விருச்சி -   ஈகை
தனுசு -   களிப்பு
மகரம் -   லாபம்
கும்பம் -   நிம்மதி
மீனம் -   புகழ்

இன்று 351

www.tamilcalander.com

இன்னும் 014

18

-

12

-

calander-image/18-12-2025

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 27

புதுக்கோட்டை சாந்தநாதர் கோயில் - கிரக தோஷம் நீக்கும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

03

DEC - THU


வியாழன்

ஜமாஅத்துல் ஆகிர்

27


தேய்பிறை 352 / 013

தேய். சதுர்த்தசி 58.50 (கா.05.56) அனுஷம் 37.55 (மா. 09.34) தியாஜ் 53.25 சித்த. மாத சிவராத்திரி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 10.45-11.45 12.15-1.15 01.30
03.00
09.00
10.30
06.00
07.30
மாலை : ------- 6.30-7.30
சூலம் : தெற்கு
பரிகாரம் :தைலம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 5. வி. 08
சந்திராஷ்டமம்
அசுபதி பரணி
கரணம் : 3-4.30 சூரிய உதயம் : 6.24

அரசன் அன்றே செய்வான். தெய்வம் நின்று செய்யும்.

இராசிபலன்
மேஷம் -  தனம்
ரிஷபம் -   நட்பு
மிதுனம் -   நிறைவு
கடகம் -   பயம்
சிம்மம் -   பரிவு
கன்னி -   வெற்றி
துலாம் -   ஏமாற்றம்
விருச்சி -   ஓய்வு
தனுசு -   நலம்
மகரம் -   அமைதி
கும்பம் -   கவனம்
மீனம் -   ஆக்கம்

இன்று 352

www.tamilcalander.com

இன்னும் 013

19

-

12

-

calander-image/19-12-2025

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 28

திருப்பூர் வெங்கடேச பெருமாள் கோயில் - பிரிந்த குடும்பம் ஒன்று சேர்க்கும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

04

DEC - FRI


வெள்ளி

ஜமாஅத்துல் ஆகிர்

28


அமாவாசை 353 / 012

அமாவாசை 60.00 (முழுவதும்) கேட்டை 44.09 (கா. 12.04) தியாஜ் 0. மரண 44.09 மேல் அமிர்த. ஸர்வ அமாவாஸ்யை. ஹனுமந் ஜெயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றியருளல். மதுரை ஸ்ரீகூடலழகர் கெருடோற்ஸவம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 12.15-1.15 10.30
12.00
07.30
09.00
03.00
04.30
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 4. வி. 57
சந்திராஷ்டமம்
பரணி கார்த்திகை
கரணம் : 1.30-3 சூரிய உதயம் : 6.24

முயற்சி இல்லாத இடத்தில் முன்னேற்றம் இல்லை

இராசிபலன்
மேஷம் -  உயர்வு
ரிஷபம் -   நன்மை
மிதுனம் -   முடிவு
கடகம் -   நிறைவு
சிம்மம் -   நட்பு
கன்னி -   ஆதரவு
துலாம் -   அன்பு
விருச்சி -   வெற்றி
தனுசு -   நலம்
மகரம் -   போட்டி
கும்பம் -   செலவு
மீனம் -   ஆர்வம்

இன்று 353

www.tamilcalander.com

இன்னும் 012

20

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 29

திருவாரூர் தியாகராஜர் கோயில் உத்தியோக பிரச்சனைகளை தீர்க்கும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

05

DEC - SAT


சனி

ஜமாஅத்துல் ஆகிர்

29


வளர்பிறை 354 / 011

அமாவாசை 03.45 (கா. 07.54) மூலம் 49.41 (கா. 02.16) தியாஜ் 05.58, 45.14 சித்த. இஷ்டி காலம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம். சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவாரம்பம். கெருட தரிசனம் நன்று.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 5: 7.30-8.00 10.45-11.45 09.00
10.30
06.00
07.30
01.30
03.00
மாலை : 4.45-5.45 9.30-10.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 4. வி. 46
சந்திராஷ்டமம்
கார்த்திகை ரோகிணி
கரணம் : 12-1.30 சூரிய உதயம் : 6.24

உன் சிந்தனையே உன்னை தீர்மானிக்கும்

இராசிபலன்
மேஷம் -  பயணம்
ரிஷபம் -   நிம்மதி
மிதுனம் -   வெற்றி
கடகம் -   சுகம்
சிம்மம் -   லாபம்
கன்னி -   உழைப்பு
துலாம் -   நலம்
விருச்சி -   உதவி
தனுசு -   மகிழ்ச்சி
மகரம் -   சிக்கல்
கும்பம் -   வருத்தம்
மீனம் -   பணிவு

இன்று 354

www.tamilcalander.com

இன்னும் 011

21

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 மார்கசீர்ஷம் 30

திருநெல்வேலி பகவதி அம்மன் கோயில் ராகு தோஷம் நீக்கும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

06

DEC - SUN


ஞாயிறு

ஜமாஅத்துல் ஆகிர்

30


வளர்பிறை 355 / 010

வளர். பிரதமை 07.53 (கா. 09.33) பூராடம் 54.18 (கா. 04.07) தியாஜ் 15.29 சித்த 54.18 மேல் அமிர்த. சந்திர தரிசனம். கரிநாள். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க ஸேவை. ஸ்ரீரங்கம் நம்பெருமான் பகற்பத்து உற்சவ ஸேவை. இன்று கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு நன்று. அர்

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 04.30
06.00
03.00
04.30
12.00
01.30
மாலை : 3.15-4.15 1.30-2.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 4. வி. 35
சந்திராஷ்டமம்
மிருகசீரிஷம்
கரணம் : 10.30-12 சூரிய உதயம் : 6.24

சுடமையை செய். பலனை எதிர் பார்க்காதே.

இராசிபலன்
மேஷம் -  சாந்தம்
ரிஷபம் -   பொறுமை
மிதுனம் -   ஈகை
கடகம் -   போட்டி
சிம்மம் -   வெற்றி
கன்னி -   வரவு
துலாம் -   சினம்
விருச்சி -   முயற்சி
தனுசு -   மேன்மை
மகரம் -   விருப்பம்
கும்பம் -   மறதி
மீனம் -   தனம்

இன்று 355

www.tamilcalander.com

இன்னும் 010

22

-

12

-

calander-image/22-12-2025

2

5

தட்சிணாயணம் -சக வருடம் 1947 பௌஷம் 01

தஞ்சாவூர் நாகேஸ்வரர் கோயில் -நாக தோஷம், ராகு தோஷம் நீக்கும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

07

DEC - MON


திங்கள்

ரஜப்

01


வளர்பிறை 356 / 009

வளர். துவிதியை 10.53 (கா. 10.46) உத்திராடம் 57.46 (கா. 05.31) தியாஜ் 15.23 மரண 57.46 மேல் அமிர்த திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காளிங்க நர்த்தன காட்சி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 6.15-7.15 9.15-10.15 07.30
09.00
01.30
03.00
10.30
12.00
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 4. வி. 24
சந்திராஷ்டமம்
திருவாதிரை
கரணம் : 9-10.30 சூரிய உதயம் : 6.25

அறக்க பறக்க பாடுபட்டாலும், படுக்க பாயில்லை.

இராசிபலன்
மேஷம் -  உதவி
ரிஷபம் -   நிறைவு
மிதுனம் -   ஆக்கம்
கடகம் -   தேர்ச்சி
சிம்மம் -   ஆர்வம்
கன்னி -   நன்மை
துலாம் -   பாராட்டு
விருச்சி -   சிந்தனை
தனுசு -   அமைதி
மகரம் -   பாசம்
கும்பம் -   விருத்தி
மீனம் -   பரிசு

இன்று 356

www.tamilcalander.com

இன்னும் 009

23

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 பௌஷம் 02

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகர் கோயில் - சொத்து பிரச்சனைகள் தீர்க்கும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

08

DEC - TUE


செவ்வாய்

ரஜப்

02


வளர்பிறை 357 / 008

வளர். திரிதியை 12.43 (கா. 11.30) திருவோணம் 60.00 (முழுவதும்) தியாஜ் 08.06 சித்த. ஸோப்பதம். திருவோண விரதம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம். பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 1.45-2.45 03.00
04.30
12.00
01.30
09.00
10.30
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா.4. வி. 13
சந்திராஷ்டமம்
புனர்பூசம்
கரணம் : 7.30-9 சூரிய உதயம் : 6.25

அவசரம் என்றால் அண்டாவில் கூட கை நு ழையாது

இராசிபலன்
மேஷம் -  வெற்றி
ரிஷபம் -   பக்தி
மிதுனம் -   பாராட்டு
கடகம் -   கவனம்
சிம்மம் -   தனம்
கன்னி -   லாபம்
துலாம் -   சோர்வு
விருச்சி -   வரவு
தனுசு -   ஆதாயம்
மகரம் -   இரக்கம்
கும்பம் -   நன்மை
மீனம் -   பெருமை

இன்று 357

www.tamilcalander.com

இன்னும் 008

24

-

12

-

calander-image/24-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 பௌஷம் 03

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் - வாஸ்து தோஷம் நிவர்த்திக்கும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

09

DEC - WED


புதன்

ரஜப்

03


வளர்பிறை 358 / 007

வளர். சதுர்த்தி 13.10 (கா. 11.41) அவிட்டம் 60.00 (முழுவதும்) தியாஜ் 10.04 மரண. சதுர்த்தி விரதம். கரிநாள். கிறிஸ்துமஸ் ஈவ். ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் விழா தொடக்கம். வெள்ளிச் சிவிகையில் பவனி. சிறிய நகசு.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.00-10.00 1.45-2.45 12.00
01.30
10.30
12.00
07.30
09.00
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 4. வி. 02
சந்திராஷ்டமம்
பூசம்
கரணம் : 6-7.30 சூரிய உதயம் : 6.25

அறுப்பு காலத்தில் எலிக்கு அஞ்சு பொண்டாட்டி

இராசிபலன்
மேஷம் -  நற்செய்தி
ரிஷபம் -   பரிசு
மிதுனம் -   ஆர்வம்
கடகம் -   மேன்மை
சிம்மம் -   இன்பம்
கன்னி -   உழைப்பு
துலாம் -   தனம்
விருச்சி -   வாழ்வு
தனுசு -   பாசம்
மகரம் -   பக்தி
கும்பம் -   செலவு
மீனம் -   மறதி

இன்று 358

www.tamilcalander.com

இன்னும் 007

25

-

12

-

calander-image/25-12-2025

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 பெளஷம் 04

நாகபட்டினம் ஆரண்யேஸ்வரர் கோயில் - அறியாமல் செய்த பாவங்களை மன்னிக்கும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

10

DEC - THU


வியாழன்

ரஜப்

04


வளர்பிறை 359 / 006

வளர். பஞ்சமி 12.26 (கா. 11.24) அவிட்டம் 00.36 (கா. 06.40) தியாஜ் 18.41 சித்த 00.36 மேல் மரண. கிறிஸ்துமஸ். அரசு விடுமுறை. ஷஷ்டி விரதம். பிள்ளையார் நோன்பு. மஹாவிதிபாதம். நகசு. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 10.45-11.45 12.00-1.00 01.30
03.00
09.00
10.30
06.00
07.30
மாலை : -------- 6.30-7.30
சூலம் : தெற்கு
பரிகாரம் :தைலம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 3. வி. 51
சந்திராஷ்டமம்
ஆயில்யம்
கரணம் : 3-4.30 சூரிய உதயம் : 6.26

ஒரு கை தட்டினால் ஓசை வராது

இராசிபலன்
மேஷம் -  நன்மை
ரிஷபம் -   உயர்வு
மிதுனம் -   தனம்
கடகம் -   பரிசு
சிம்மம் -   உதவி
கன்னி -   போட்டி
துலாம் -   தெளிவு
விருச்சி -   முயற்சி
தனுசு -   ஆர்வம்
மகரம் -   களிப்பு
கும்பம் -   பாராட்டு
மீனம் -   ஆதரவு

இன்று 359

www.tamilcalander.com

இன்னும் 006

26

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 பெளஷம் 05

சிவகங்கை புல்வாநாயகி கோயில் - அநீதி நீங்கி நீதி கிடைக்க அருளும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

11

DEC - FRI


வெள்ளி

ரஜப்

05


வளர்பிறை 360 / 005

வளர். ஷஷ்டி 10.26 (கா. 10.37) சதயம் 00.18 (கா. 06.34) பூரட்டாதி 59.07 (கா.06.06) தியாஜ் 16.10 சித்த. கரிநாள். சிதம்பரம் சிவபெருமான் சந்திர பிரபையில் பவனி. குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் புறப்பாடு. சிறிய நகசு. அர்ச் ஸ்டீபன்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 ---------- 10.30
12.00
07.30
09.00
03.00
04.30
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 3. வி. 40
சந்திராஷ்டமம்
மகம்
கரணம் : 1.30-3 சூரிய உதயம் : 6.26

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்

இராசிபலன்
மேஷம் -  மேன்மை
ரிஷபம் -   லாபம்
மிதுனம் -   அமைதி
கடகம் -   ஆர்வம்
சிம்மம் -   இன்பம்
கன்னி -   நட்பு
துலாம் -   நலம்
விருச்சி -   எதிர்ப்பு
தனுசு -   ஆக்கம்
மகரம் -   பரிசு
கும்பம் -   உயர்வு
மீனம் -   அன்பு

இன்று 360

www.tamilcalander.com

இன்னும் 005

27

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 பெளஷம் 06

திருநெல்வேலி காசிநாதசுவாமி கோயில் -ஆசைகளை நீக்கி, நிம்மதி அருளும் திருத்தலம்

விசுவாவசு
மார்கழி

12

DEC - SAT


சனி

ரஜப்

06


வளர்பிறை 361 / 004

வளர். சப்தமி 07.13 (கா.09.21) உத்திரட்டாதி 57.06 (கா.05.18) தியாஜ் 22.21 சித்த 57.06 மேல் மரண. திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சிதம்பரம் சிவபெருமான் தங்க சூரிய பிரபையில் பவனி. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி. நெல்லை நெல்லையப்பர் புறப்ப

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 09.00
10.30
06.00
07.30
01.30
03.00
மாலை : 1.45-2,45 9.30-10.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 3. வி. 29
சந்திராஷ்டமம்
பூரம்
கரணம் : 12-1.30 சூரிய உதயம் : 6.26

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

இராசிபலன்
மேஷம் -  லாபம்
ரிஷபம் -   ஆக்கம்
மிதுனம் -   அன்பு
கடகம் -   பயம்
சிம்மம் -   இனிமை
கன்னி -   உதவி
துலாம் -   நன்மை
விருச்சி -   சினம்
தனுசு -   உழைப்பு
மகரம் -   முயற்சி
கும்பம் -   வெற்றி
மீனம் -   வாழ்வு

இன்று 361

www.tamilcalander.com

இன்னும் 004

28

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 பௌஷம் 07

மதுரை பிரளயநாதர் கோயில் - எல்லா தோஷங்களையும் நீக்கி அருளும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

13

DEC - SUN


ஞாயிறு

ரஜப்

07


வளர்பிறை 362 / 003

வளர். அஷ்டமி 03.14 (கா. 07.46) நவமி 55.32 (கா. 04.41) ரேவதி 54.00 (கா. 04.04) தியாஜ் 25.26 அமிர்த 54.00 சித்த தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு. சிதம்பரம் சிவபெருமான் உலா. சூரிய வழிபாடு நன்று. திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை வெள்ளி சிவிகையில் பவனி.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.45-11.45 04.30
06.00
03.00
04.30
12.00
01.30
மாலை : 3.00-4.00 1.30-2.30
சூலம் : மேற்கு
பரிகாரம் :வெல்லம்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 3. வி. 18
சந்திராஷ்டமம்
உத்திரம்
கரணம் : 10.30-12 சூரிய உதயம் : 6.26

வெற்றியோ தோல்வியோ கடமையை செய்

இராசிபலன்
மேஷம் -  குழப்பம்
ரிஷபம் -   நற்செயல்
மிதுனம் -   ஏமாற்றம்
கடகம் -   வெற்றி
சிம்மம் -   உதவி
கன்னி -   சினம்
துலாம் -   மறதி
விருச்சி -   ஓய்வு
தனுசு -   துயரம்
மகரம் -   போட்டி
கும்பம் -   சுகம்
மீனம் -   இன்பம்

இன்று 362

www.tamilcalander.com

இன்னும் 003

29

-

12

-

2

0

2

5

தட்சிணாயணம் - சக வருடம் 1947 பௌஷம் 08

ராமநாதபுரம் பாகம்பிரியாள் கோயில் - புற்றுநோய் தீர்க்கும் அற்புத ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

14

DEC - MON


திங்கள்

ரஜப்

08


வளர்பிறை 263 / 002

வளர். தசமி 53.23 (கா. 03.50) அசுபதி 50.27 (கா. 02.40) தியாஜ் 40.59 சித்த. கெர்போட்ட ஆரம்பம். குற்றாலம் குற்றாலநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் ரதோற்சவம். சிதம்பரம் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. ஆவுடையார் கோவில் மாணிக்கவாசகர் ஊர்துவத்தாண்டவ காட்சி.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 6.15-7.15 9.15-10.15 07.30
09.00
01.30
03.00
10.30
12.00
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : கிழக்கு
பரிகாரம் :தயிர்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 3. வி. 07
சந்திராஷ்டமம்
ஹஸ்தம்
கரணம் : 9-10.30 சூரிய உதயம் : 6.26

கோபம் அன்பை அழிக்கும்

இராசிபலன்
மேஷம் -  மேன்மை
ரிஷபம் -   நலம்
மிதுனம் -   சினம்
கடகம் -   வரவு
சிம்மம் -   இரக்கம்
கன்னி -   நட்பு
துலாம் -   எதிர்ப்பு
விருச்சி -   லாபம்
தனுசு -   சிரமம்
மகரம் -   அசதி
கும்பம் -   புகழ்
மீனம் -   பெருமை

இன்று 263

www.tamilcalander.com

இன்னும் 002

30

-

12

-

calander-image/30-12-2025

2

5

தட்சிணாயணம் -சக வருடம் 1947 பௌஷம் 09

திருவண்ணாமலை யோகராமர் கோயில் - அறிவாற்றல் சிறக்க அருளும் திருத்தலம்.

விசுவாவசு
மார்கழி

15

DEC - TUE


செவ்வாய்

ரஜப்

09


வளர்பிறை 364 / 001

வளர். ஏகாதசி 47.41 (கா. 01.34) பரணி 46.23 (கா. 01.03) தியாஜ் 12.50 சித்த. ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. ரைவத மன்வாதி. சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா. ஸ்ரீரங்கம் நம்பெருமான் முத்தங்கி ஸேவை. சகல விஷ்ணு ஆலயங்களில் ராபத்து உற்சவாரம்பம்.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 7.45-8.45 10.30-11.00 03.00
04.30
12.00
01.30
09.00
10.30
மாலை : 4.45-5.45 7.30-8.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 2. வி. 56
சந்திராஷ்டமம்
ஹஸ்தம் சித்திரை
கரணம் : 7.30-9 சூரிய உதயம் : 6.26

வருவாய்க்கு அதிகம் செலவு செய்பவனே ஏழை

இராசிபலன்
மேஷம் -  ஊக்கம்
ரிஷபம் -   சிந்தனை
மிதுனம் -   ஆர்வம்
கடகம் -   நிறைவு
சிம்மம் -   மறதி
கன்னி -   மேன்மை
துலாம் -   யோகம்
விருச்சி -   சலனம்
தனுசு -   ஆதாயம்
மகரம் -   மகிழ்ச்சி
கும்பம் -   தேர்ச்சி
மீனம் -   பரிசு

இன்று 364

www.tamilcalander.com

இன்னும் 001

31

-

12

-

calander-image/31-12-2025

2

5

தட்சிணாயணம் சக வருடம் 1947 பெளஷம் 10

வீரவநல்லூர் பூமிநாதர் கோயில் -சொத்து பிரச்சனைகள் தீர்க்கும் ஆலயம்.

விசுவாவசு
மார்கழி

16

DEC - WED


புதன்

ரஜப்

10


வளர்பிறை 365 / 000

வளர். துவாதசி 41.56 (மா. 11.16) கார்த்திகை 42.19 (மா. 11.26) தியாஜ் 14.25 அமிர்த 42.19 மேல் சித்த. கார்த்திகை விரதம். நியூ இயர்ஸ் ஈவ். ஆவுடையார்கோவில் ஸ்ரீமாணிக்க வாசகர் எல்லாம் வல்ல சித்தராய் காட்சி. இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி.

நல்லநேரம் கொள.ந.நெ. இராகு குளிகை எமகண்டம்
காலை : 9.15-10.15 2.00-3.00 12.00
01.30
10.30
12.00
07.30
09.00
மாலை : 4.45-5.45 6.30-7.30
சூலம் : வடக்கு
பரிகாரம் :பால்
தனுர் லக்கனம்
இருப்பு நா. 2. வி. 45
சந்திராஷ்டமம்
சித்திரை சுவாதி
கரணம் : 6-7.30 சூரிய உதயம் : 6.26

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

இராசிபலன்
மேஷம் -  சாந்தம்
ரிஷபம் -   புகழ்
மிதுனம் -   சுகம்
கடகம் -   நலம்
சிம்மம் -   பயம்
கன்னி -   சிந்தனை
துலாம் -   நிறைவு
விருச்சி -   அமைதி
தனுசு -   வருத்தம்
மகரம் -   நன்மை
கும்பம் -   தனம்
மீனம் -   மகிழ்ச்சி

இன்று 365

www.tamilcalander.com

இன்னும் 000

Tamil Monthly Calendar - Your Guide to Time and Tradition

The Tamil Monthly Calendar 2025 provides detailed insights into  daily panchangam , auspicious timings, and festivals celebrated across Tamil Nadu and among Tamil communities worldwide. With roots in Vedic astrology, the Tamil calendar is an essential part of everyday life, guiding individuals and families in planning religious, cultural, and personal events.

traditionemp
dailypanchangamemp

Daily Panchangam at Your Fingertips

Each month's calendar highlights essential details such as:

Tithi (Lunar Day)

Nakshatra (Star/Constellation)

Yoga & Karana

Rahu Kalam, Yamagandam, and Kuligai timings

By following these, individuals ensure that important activities are performed at auspicious times, while inauspicious hours are avoided.

Monthly Festivals and Observances

The Tamil calendar is closely tied to festivals and rituals. Every month carries its unique religious and cultural significance:

January (Thai) - Pongal, Thai Amavasai

February (Maasi) - Maasi Magam

March-April (Panguni) - Panguni Uthiram

April (Chithirai) - Tamil New Year, Chithirai Thiruvizha

July-August (Aadi) - Aadi Amavasai, Aadi Perukku

October-November (Aippasi) - Deepavali

November-December (Karthigai) - Karthigai Deepam

Each monthly page will include a full list of important fasting days (vratham), Amavasai, Pournami, Pradosham, Sankatahara Chaturthi, and Ekadasi.

monthlyfestivalsemp
whymonthlyemp

Auspicious Muhurtham Days

The Tamil monthly calendar also provides astrologically chosen muhurtham dates for weddings, engagements, business openings, and grihapravesam. These timings are selected based on planetary positions, ensuring success and prosperity in all endeavors.

Why Use Tamil Monthly Calendar Online?

Easy access to panchangam in both Tamil and English

Updated  festival lists   and muhurtham dates

Helps in religious rituals, travel planning, and ceremonies

Connects global Tamil communities to cultural traditions

The monthly calendar is not just a list of dates - it is a cultural guide that reflects Tamil values, spirituality, and harmony with nature.

தமிழ் காலண்டர் மாதாந்திர நாட்காட்டி - 2025

தமிழ் மாதாந்திர நாட்காட்டி 2025 உங்கள் தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் முழுமையான வழிகாட்டி. இதில் தினசரி பஞ்சாங்கம், சுபநேரங்கள், திருவிழாக்கள், மற்றும் முஹூர்த்த தினங்கள் அனைத்தும் விரிவாக வழங்கப்படுகின்றன.

தினசரி பஞ்சாங்கம்

ஒவ்வொரு மாதமும் பின்வரும் விவரங்கள் குறிப்பிடப்படுகின்றன:

திதி

நட்சத்திரம்

யோகம், கரணம்

ராகு காலம், எமகண்டம், குளிகை

The monthly calendar is not just a list of dates - it is a cultural guide that reflects Tamil values, spirituality, and harmony with nature.

dinasaripanchangamemp
thiruvizhaemp

மாதாந்திர திருவிழாக்கள் (தமிழ் காலண்டர்)

ஒவ்வொரு மாதத்திலும் தனித்தன்மை வாய்ந்த திருவிழாக்கள் உள்ளன:

தை - பொங்கல், தை அமாவாசை

மாசி - மாசி மகம்

யபங்குனி - பங்குனி உத்திரம்

ரசித்திரை - தமிழ் புத்தாண்டு, சித்திரை திருவிழா

ஆடி - ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு

மஐப்பசி - தீபாவளி

மகார்த்திகை - கார்த்திகை தீபம்

மேலும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி போன்ற நாட்கள் விரிவாக தரப்படுகின்றன.

சுப முகூர்த்த தினங்கள் (தமிழ் காலண்டர்)

திருமணம், நிச்சயதார்த்தம், வியாபாரம் தொடங்குதல், வீட்டுவிழா போன்றவற்றிற்கான சுபநேரங்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. இவை ஜோதிட அடிப்படையில் கணிக்கப்பட்டதால் சுபபலனை தருகின்றன.

ஏன் தமிழ் மாதாந்திர நாட்காட்டி?

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எளிதாகப் பயன்படும்

புதுப்பிக்கப்பட்ட திருவிழா பட்டியல்

சுபநேரங்கள் மற்றும் முக்கிய நாட்கள் ஒரே இடத்தில்

உலகம் முழுவதும் தமிழர்களை பண்பாட்டோடு இணைக்கும் பாலம்

தமிழ் நாட்காட்டி என்பது நாட்கள், மாதங்கள் பற்றிய கணக்கே அல்ல; அது தமிழர் பாரம்பரியம், ஆன்மிகம், மற்றும் இயற்கையோடு ஒத்துழைப்பை குறிக்கும்.

yenmonthlyemps