04
-
10
-
2
5
தட்சிணாயணம் - சக வருடம் 1947 ஆஷ்வினம் 12
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் -முன்னோருக்கு முக்தி அருளும் ஆலயம்.
விசுவாவசு
புரட்டாசி
18
OCT - SAT
சனி
ரபிஉல்ஆகிர்
11
வளர்பிறை 277 / 088
வளர். துவாதசி 21.29 (மா. 02.38) அவிட்டம் 03.20 (கா. 07.22) தியாஜ் 20.55 சித்த 03.20 மேல் அமிர்த. சனிப் பிரதோஷம். கோத்துவாதசி. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் பின்னங்கிளி வாகன பவனி. குலசேகரப்பட்டிணம் முத்தாலம்மன் சிறப்பு அபிஷேக காட்சி.
நல்லநேரம் | கொள.ந.நெ. | இராகு | குளிகை | எமகண்டம் |
---|---|---|---|---|
காலை : 7.45-8.45 | 10.45-11.45 |
09.00 10.30 |
06.00 07.30 |
01.30 03.00 |
மாலை : 4.45-5.45 | 9.30-10.30 | |||
சூலம் :
கிழக்கு
பரிகாரம் :தயிர் |
கன்னியா லக்கனம் இருப்பு நா. 2. வி. 15 |
சந்திராஷ்டமம் ஆயில்யம் |
||
கரணம் : 12-1.30 | சூரிய உதயம் : 6.02 |
கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு
இராசிபலன் | ||
---|---|---|
மேஷம் | - இன்பம் | |
ரிஷபம் | - இரக்கம் | |
மிதுனம் | - உயர்வு | |
கடகம் | - நட்பு | |
சிம்மம் | - ஆதரவு | |
கன்னி | - அலைச்சல் | |
துலாம் | - நஷ்டம் | |
விருச்சி | - லாபம் | |
தனுசு | - நற்செயல் | |
மகரம் | - களிப்பு | |
கும்பம் | - சுகம் | |
மீனம் | - நலம் |
இன்று 277
www.tamilcalander.com
இன்னும் 088